திட்டப் பணிகள் ஆய்வு

img

நீர் மேலாண்மை திட்டப் பணிகள் ஆய்வு

நாகை மாவட்டம் செம்பனார்கோவில், காளஹஸ்தி நாதபுரம், கூடலூர், மாமாகுடி ஊராட்சிகளில் ஜல்சக்தி திட்ட பணிகளை மத்திய நீர்வளத் துறை துணை இயக்குநர் தரம்வீர்சிங் ஆய்வு செய்தார்.